Home Lifestyle

Lifestyle

From festivals in Florida to touring Dracula’s digs in Romania, we round up the best destinations to visit this October. As summer abandons Europe again this October, eke out the last of the rays and raves in Ibiza, where nightclubs will be going out with a bang for the winter break. When the party finally stops head to the island’s north.

பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரம்

சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டல் அருகிலுள்ள வாக்கத்தான் ஸ்டோர் வளாகத்தில் அகில இந்திய சாலை உபயோகிப்பாளர் நல சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அதன் நிறுவனர் சதீஷ் ஏற்காட்டில் பள்ளி சிறுவர்-சிறுமிகள் மற்றும் பொதுமக்களிடையே...

சிடிசி குழுமத்திலிருந்து ரூ.215 கோடி நிதியை திரட்டியிருக்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம்

சென்னை, 18 டிசம்பர் 2019: தாக்கம் ஏற்படுத்தும் உலகின் முதல் முதலீட்டாளர் என்ற பெருமையினை கொண்டிருக்கும் சிடிசி குழுமத்திடமிருந்து டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் லிமிடெட் (DAHCL) ரூ.215 கோடி கடன் தொகையை திரட்டியிருக்கிறது. ...

இரும்புச்சத்து குறைபாடு தினத்தன்று, டிஎஸ்எம்மின் நு-சக்தி சரியான உணவைச் சாப்பிடவும், சீரான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்கவும் சென்னை மக்களை...

இரும்புச்சத்து குறைபாடு தினத்தை முன்னிட்டு உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் நிலையான வாழ்வியல் ஆகியவற்றில் உயிர்ப்புடன் செயல்பட்டு வரும் உலகளாவிய அறிவியல் சார்ந்த நிறுவனமான ராயல் டிஎஸ்எம்மின் (Royal DSM) பிராண்டான நு-சக்தி (NuShakti), இரும்புச்சத்து குறைப்பாட்டால் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் நடத்தியது.  ஆரோக்கியமான இரும்புச்சத்து அளவுகள் மற்றும்  வீட்டு உணவை வலுவூட்டுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்காகவும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதன்மூலம் இந்நிகழ்ச்சியைக் கேட்பவர்களுக்கு தங்கள் உடல்நலத்தைப் பேணுவதைப் பற்றியை கல்வியை வழங்குவதுடன் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவுகளில் இரும்புச் சத்து உள்ளிட்ட முக்கிய சத்துகளை எடுத்துக்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. கூடுதலாக  சென்னையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 5,000 பேருக்கு நு-சக்தி பவர் மிக்ஸ் (Nu-Shakti Powermix) மூலம்  வலுவூட்டப்பட்ட  எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டத             டிஎஸ்எம் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குநரான அலோக் கோலி (Alok Kohli, Business Director, DSM India) இதுபற்றி கூறும்போது, “தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey) தரவுகளின்படி 1998 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட  50 சதவீத பெண்கள் இரும்புச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தான உணவுகளை எளிதில் அணுகும் வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கி இந்திய மக்களிடையே நிலையான ஒரு உணவு முறையை கட்டியெழுப்ப நு-சக்தி உறுதி பூண்டுள்ளது.  இரும்பு சத்து குறைபாடு தினத்தில் நடக்கும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது  ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சமநிலையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், ரத்த சோகை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு சுகாதார  பிரச்சினைகளையும்  சமாளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது” என்றார்.          வீட்டில் வலுவூட்டல் என்ற கருத்தின் அடிப்படையில், வீட்டில் சமைக்கப்படும்  உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பை நு-சக்தி அதிகரிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் உனவுப் பழக்கத்தை மாற்றாமல்,   உணவின் சுவை மற்றும் தோற்றத்தை  மாற்றாமல்  சத்தான, அதிக  சமச்சீரான  உணவைப் பெற இது உதவும்.  நுசக்தியின் தயாரிப்புகளில் சாதத்துக்கான பவர்மிக்ஸ் (வலுவூட்டப்பட்ட அரிசி  தானியம்), ஆட்டாவுக்கான பவர்மிக்ஸ் (வலுவூட்டப்பட்ட ஆட்டாமிக்ஸ்மீ (வலுவூட்டப்பட்ட ஆரஞ்சு சுவைகொண்ட பானத்தின்கலவை), வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களின் கலவை  (நுண்ணூட்டசத்து கொண்ட உணவில் கலக்கும் துகள்கள்)  உள்ளிட்டவை அடங்கும். தமிழகத்தில் நுசக்தியின் தயாரிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன ஸ்டோர்களிலும், கிரானா (சில்லறை) ஸ்டோர்களிலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எளிதில் வாங்கக்கூடிய விலையில் இந்த தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகளின் குறைந்தபட்ச விலையாக ரூ.5 உள்ளது. இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள  www.nu-shakti.com என்ற இனையதளத்தைப் பார்க்கலாம்.

டாக்டர் பிரதாப் சி. ரெட்டிக்கு பெர்லினில் நடைபெற்ற விழாவில் ஐ.எம்.டி.ஜே. ...

சென்னை, டிசம்பர் 17, 2019:- ஜெர்மனியின் பெர்லினில் அண்மையில் நடைபெற்ற ‘ஐ.எம்.டி.ஜே. மருத்துவ பயண விருதுகள் 2019’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான டாக்டர் பிரதாப்...

கடுமையான முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு ஸ்டெம்செல் சிகிச்சை – டாஸ் மருத்துவமனை சாதனை !

ஆர்த்ரிடிஸ் நோய் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது . அதிலும் குறிப்பாக முதியோரை அதிகம் தாக்குகிறது . இந்தியாவில் மட்டும் சுமார் பதினெட்டு கோடி பேர் ஆர்த்ரிடிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர் . இதில் முழங்கால்...

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன் இணைந்து சென்னை முழுவதும்...

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப் 3232 –வின் அனைத்து ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன் இணைந்து சென்னை முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கோயில்கள்,...

தி இந்தியன் பார்மசூட்டிக்கல்ஸ் காங்கிரஸ் சென்னையில் டிசம்பர் 20-22 நடைபெறுகிறது

சென்னை : இந்தியன் பார்மசூட்டிக்கல்ஸ் காங்கிரஸின் 71 வது பதிப்பு டிசம்பர் 20-22 வரை நடைபெற உள்ளது. சென்னையின் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ள மூன்று நாள்...

10 Outfits Inspired by Famous Works of Art

All right. Well, take care yourself. I guess that's what you're best, presence old master? A tremor in the Force. The last time felt...

Kailash & Sahana win big at the Chennai city finale of the 12th...

  Chennai,10th  December 2019: The Times of India joined hands with Everyuth Naturals for the 12th edition of its marquee talent-hunt platform – Fresh Face Season 12. Touted as India’s largest...

‘I’M POSSIBLE’ authored by Dr K Hari Prasad, President, Apollo Group-Hospitals

  Chennai, 5th February 2020: 'I’M POSSIBLE’ - the story of a lad, who shone as bright as a star... Yet fate showed him down...

Stay connected

19,046FansLike
2,029FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை

தெலுங்கானா முதல்வர் மாண்புமிகு.சந்திரசேகர ராவ் அவர்கள்,தெலுங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் திரு. எட்டாலா ராஜேந்தர் அவர்கள் மற்றும் தெலுங்கானா தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தெலுங்கானா காவல்துறை இயக்குனர் அவர்கள் தெலுங்கானா...

Qatar Airways Is Taking Firm Steps to Respond to COVID-19

DOHA, Qatar – Qatar Airways continues to take firm steps in response to COVID-19 (coronavirus). The airline’s robust measures include amending its flight schedule, working...

Kansai Nerolac extends support to Stanley Medical College in Chennai for a new Covid-19...

Chennai  April 2, 2020: In light of the current COVID-19 situation, Kansai Nerolac Paints Ltd. (KNPL), one of the leading paint companies in India...