தெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை

0
55

தெலுங்கானா முதல்வர் மாண்புமிகு.சந்திரசேகர ராவ் அவர்கள்,தெலுங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் திரு. எட்டாலா ராஜேந்தர் அவர்கள் மற்றும் தெலுங்கானா தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தெலுங்கானா காவல்துறை இயக்குனர் அவர்கள் தெலுங்கானா ஆளுநர் டாக்டர்.திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தெலுங்கானா ராஜ்பவனில் நேரில் சந்தித்து தெலுங்கானா மாநிலத்தின் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here