லித்தியம் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனம் அறிமுகம்

0
36

சென்னை: திருப்பூரை சேர்ந்த சி‌கே மோட்டார் நிறுவனம் சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத லித்தியம் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்களான ஸ்கூட்டர்கள்,மொபாட்டுகள் மற்றும் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.இந்த வாகனங்கள் ஐ‌ஐ‌டி ஹைத்ராபாத் இன்க்குபேட்டர்ஸ் ஸ்கீமில் உருவான பியூர்இ‌வி நிறுவனத்தின் இணைதயாரிப்பாகும். பியூர்இ‌வி வாகனங்கள் ஐ‌ஐ‌டி ஹைத்ராபாத்தில் ஆராய்சியில் உருவான லித்தியம்- அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன.
சி‌கே மோட்டார் நிறுவனம் விரைவில் மின்சார பைக்குகளையும் 3 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்ய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here