வோடஃபோன் ஐடியா, போஸ்ட் பெய்ட் சேவைகளுக்கென ப்ரத்யேகமான சலுகைகளை ‘வோடஃபோன் ரெட்’ ப்ராண்ட்டின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது!

0
33

சென்னை, பிப்ரவரி 2020 -: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா லிமிடெட், தனது அனைத்து போஸ்ட்பெய்ட் தயாரிப்புகள் மற்றும் சேவைகளும் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் ப்ரீமியம் ப்ராண்ட்டான ‘வோடஃபோன் ரெட்’ [Vodafone RED]. ப்ராண்ட்டின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ப்ரத்யேகமாக வழங்கப்படும் என்பதை அறிவித்திருக்கிறது. மும்பையைத் தொடர்ந்து, இந்த மாபெரும் முயற்சியானது இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு கட்டமாக இன்னும் சில மாதங்களில் செயல்படுத்தப்படும்,
மும்பையைத் தொடர்ந்து, ஒவ்வொரு கட்டமாக வோடஃபோன் ரெட் போஸ்ட்பெய்ட் சலுகைகள் இதர சர்க்கிள்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதிலும் ஐடியா மற்றும் வோடஃபோன் ப்ராண்ட்களின் கீழ் ப்ரீபெய்ட் சலுகைகள் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here