பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரம்

0
74

சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டல் அருகிலுள்ள வாக்கத்தான் ஸ்டோர் வளாகத்தில் அகில இந்திய சாலை உபயோகிப்பாளர் நல சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அதன் நிறுவனர் சதீஷ் ஏற்காட்டில் பள்ளி சிறுவர்-சிறுமிகள் மற்றும் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அதன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து சதீஷ் பேசுகையில், சாலை சிக்னல் பார்த்து இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் எச்சரிக்கை செய்தல் பற்றியும், ஹெல்மெட்டின் அவசியம் பற்றியும் உயிரின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

என் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here