உசிலை செல்வம் மற்றும் துணைத்தலைவர் இராஜபாண்டியனும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து

0
134

விருதுநகரில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி குறித்த நிகழ்ச்சியை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணன் துவக்கி வைத்தனர். பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் உசிலை செல்வம் மற்றும் துணைத்தலைவர் இராஜபாண்டியனும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here