சிறப்பு மாநிலம் கைத்தறி எக்ஸ்போ – ஒரு பிரத்யேக கண்காட்சி – மற்றும் – நெசவாளர்களால் நேரடியாக கைத்தறி பொருட்கள் விற்பனை

0
132

கைத்தறி எக்ஸ்போ டிசம்பர் 18 2019 முதல் டிசம்பர் 31 2019 வரை காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை லட்சுமி ஹால், எண் -40, 100 அடி சாலை, 1 வது அவென்யூ, அசோக் நகர், ராகவா ரெட்டி காலனி, செக்டர் -10, சென்னை -600083. கண்காட்சி ஆர்.டி.நஷீம், ஐ.ஏ.எஸ், இந்திய உணவுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தெற்கு ) சென்னை, அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது .

சென்னை, 18 டிசம்பர், 2019: மத்திய குடிசைத் தொழில் நிறுவனம்(Cottage Industries Emporium India Ltd) சிறப்பு மாநில கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது – சென்னை அசோக் நகர் லட்சுமி ஹாலில் இந்த பதினான்குநாள் கண்காட்சி டிசம்பர் 18 2019 முதல் டிசம்பர் 31 2019 வரை நடைபெறவுள்ளது. இது கைத்தறி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக நெசவாளர்களின் நேரடி பங்களிப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி சந்தை நுண்ணறிவை நெசவாளர்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதனால் தயாரிப்பு சந்தை தொடர்புடைய தயாரிப்புகளை வழங்க முடியும் மற்றும் தேவை அடிப்படையில் விலை மாதிரியை உருவாக்கலாம். இந்த கண்காட்சி இந்திய நெசவாளர்களின் படைப்புகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கவிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த கண்காட்சியில் 45 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன அவை புடவைகள், ஆடை பொருட்கள், உடுப்பதற்கு தயாராக இருக்கும் ஆடைகள்(Ready To Wear),பெட் ஸ்பிர்ட்ஸ், டேபிள் லினென் போன்றவை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் விற்பனைக்காக
காட்சிப்படுத்தப்படுகின்றனர், இந்த நிகழ்வு மேம்பாட்டு ஆணையாளர் (கைத்தறி), மற்றும் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here