வேட்புமனுத் தாக்கல் – ஒன்றிய கவுன்சிலர்- இந்திராணி சரவணன்

0
114

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் 12வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் இந்திராணி சரவணன்
தனது வேட்புமனுவினை நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். உடன், ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி மீ.இ.ரவிச்சந்திரன்,மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் கௌதம்ராஜா உடனிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here