காற்றின் மொழி வரும் வார கதைசுருக்கம்

0
59

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி தொடர் நேயர்களையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் கண்மணி யாக நடிக்கும் கதாபாத்திரத்துக்கு மக்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு உள்ளது, காரணம் கண்மணிக்கு வாய் பேச இயலாத கதாபாத்திரமாகும். ஆனால் கண்மணிக்கு கண் அழகாக பேசுகிறது என்று அவருக்கு இளையவர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு பெருகிவருகிறது குறிப்பிட தக்கது.

கண்மணி மற்றும் சந்தோஷ் இவர்களது காட்சிகள் தான் இதன் தொடரின் அதிக வரவேற்பு பெற்று வரும் பாகங்கள் எனலாம். வரும் வாரங்களில் கண்மணியின் அப்பா ஒரு எதிர்பாராத சதியால் லாக்கப்பில் வைக்கப்பட அவரை அதிலிருந்து எப்படி மீட்கிறாள் என்பது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் சொல்லப்படும். சந்தோஷின் மாமாவின் சதியால் இது நடைபெறும் வேளையில் சந்தோஷ் தன மாமாவின் கெடுபிடிக்கும் மீறி எப்படி கண்மணிக்கு உதவி செய்கிறான்! மேலும் சந்தோஷுக்கு ஒரு எதிர்பாராத ஆபத்தும் நேரிட இருக்கிறது. அது யாரால் எப்படி நிகழப்போகிறது என்பதை சஸ்பென்ஸுடன் வரும் வாரங்களில் காற்றின் மொழி தொடரில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here